பரபரப்பான கட்டத்தை நெருங்கும் சரிகமப அதிர வைத்த ஈழத்து குயில்!

0
249

சரிகமப நிகழ்ச்சியில் பரபரப்பான கட்டடத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் சரிகமபா நிகழ்ச்சியில் ”ரெட்ரோ ஹிட் சுற்று” (Retro Hit Round) நடைபெறவுள்ளது. ஈழத்து குயில் கில்மிஷாவின் அரங்கம் அதிரும் பாடலுடன் சனிக்கிழமை நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர். இந்த ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.