இஸ்ரேல் மீது அண்மையில் தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் இயக்கம் ஒரு விடயத்தைக் உறுதியாகக் கூறியிருந்தார்கள்.
‘இஸ்ரேலியர்கள் உண்மையான நரகத்தைப் பார்க்கப்போகின்றார்கள்’ என்று அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இஸ்ரேல் மேற்கொண்டுள்ள யுத்தப் பிரகடனம் என்பது அடுத்த வருகின்ற நாட்களில் அந்தப் பிராந்தியத்தில் ஒரு ‘நகரகம்’ உருவாகப் போகின்றது என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இஸ்ரேலின் நகர்வுகள் பற்றியும், இஸ்ரேலுக்கு இருக்கின்ற சவால்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: