நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘டி.என்.ஏ‘ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் படக்குழு ‘டி.என்.ஏ’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த போஸ்டர்கள் தற்போது இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.
Title look of #DNAmovie 🧬 – Shoot Started..✌️ Touted as a Crime Action Drama..👍
— Laxmi Kanth (@iammoviebuff007) October 11, 2023
Starring : #Atharvaa & #NimishaSajayan
Direction: @nelsonvenkat
Production : @olympia_Movis pic.twitter.com/snht6mqzA9