“மகிழ்ச்சியே சிறந்த பழிவாங்கல்” லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்

0
213

பிக் பாஸ் புகழ் லொஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது “Happiness is the best revenge!” அதாவது மகிழ்ச்சியே சிறந்த பழிவாங்கல் என பதிவிட்டு அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வினோத உடையில் நண்பர்களுடன் அவர் வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லொஸ்லியா நடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Big Boss Losliya
Big Boss Losliya
Big Boss Losliya
Big Boss Losliya
Big Boss Losliya
Big Boss Losliya