வெளியானது லியோ படத்தில் த்ரிஷாவின் போஸ்டர்

0
308

லியோ படத்தில் நடிகை திரிஷாவின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த திரிஷா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் லியோ படத்தில் இணைந்துள்ளார்.

லியோ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது லியோ படத்திலிருந்து நடிகை திரிஷாவின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.