பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் சம்பள விபரம்..

0
286

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தை தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்த நிலையில் கடந்த1 ஆம் திகதி 7 ஆவது சீசன் ஒளிபரபாகியுள்ளது.

இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா, ரவீனா, பவா செல்லதுரை, நிக்சன், ஐஷூ, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், மணி சந்திரா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, அக்‌ஷயா உதயகுமார் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் சம்பளம்: வாயைப் பிளக்கும் நெட்டிசன்கள் ! | Bigg Boss Season 7 Contestant S Salary

அதேவேளை ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இலங்கைத் தமிழர்களோ அல்லது புலம்பெயர் தமிழர்களோ இணைத்துக்கொள்ளப்படும் நிலையில் இம்முறை இலங்கையர்கள் யாரும் நிகழ்ச்சியில் இல்லை என்பது  பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் இலங்கை தமிழர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் போட்டியாளர்களுக்கு ஒரு எபிசோடுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் சம்பளம்: வாயைப் பிளக்கும் நெட்டிசன்கள் ! | Bigg Boss Season 7 Contestant S Salary

சம்பள விவரம் இதோ:-

ஜோவிகா- ரூ13,000

 அக்ஷயா உதயகுமார்- ரூ. 15,000

மாயா கிருஷ்ணன்- ரூ. 18,000

 ஐஷு மற்றும் பூர்ணிமா- ரூ. 15,000

அனன்யா ராவ்- ரூ. 12,000

 சரவண விக்ரம்- ரூ. 18,000

பவா செல்லத்துரை- ரூ. 28,000

விஜய் வர்மா- ரூ. 15,000

 கூல் சுரேஷ்- ரூ. 18,000

 யுகேந்திரன்- ரூ. 27,000

 நிக்சன்- ரூ. 13,000

பிரதீப் ஆண்டனி- ரூ. 20,000

மணிச்சந்திரா- ரூ. 18,000

விஷ்ணு- ரூ. 25 ,000

விசித்ரா- ரூ. 27 ,000

 ரவீனா- ரூ. 18,000

 வினுஷா- ரூ. 20,000