தமிழரசுக்கட்சி உறுப்பினர் குருநாதன் ஜெனிவா விஜயம்..

0
238

மட்டக்களப்பு ஒய்வு நிலை காணியாளரும், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி உறுப்பினருமான குருநாதன் ஜெனிவா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 54 ஆவது செயலஅமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பங்கேற்பதற்காக செல்ல இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவருடன் ஐரோப்பிய நாடுகளில் உள்ள துறைசார் நிபுணர்களும் இணைந்து ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமை தொடர்பான செயலமர்வுகளில் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.