தனது 24 வயது உடற்பயிற்சி ஆலோசகரை மணந்த 51 வயது பணக்காரர்!

0
257

அமெரிக்காவை சேர்ந்த நடிகரும், 35 மில்லியன் டொலர்களுக்கு அதிபதியுமான டேன் குக் தனது உடற்பயிற்சி ஆலோசகரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதன்படி 51 வயதான குக்குக்கும், 24 வயதான கெல்சி டெய்லருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. டேன் குக்குக்கு உடற்பயிற்சி ஆலோசகராக கெல்சி இருந்த நிலையில் இருவருக்குள் காதல் மலர்ந்தது. இவர்களுக்குள் 27 வயது வித்தியாசம் இருக்கும் போதிலும் அது அவர்களின் காதலுக்கு தடையாக இருக்கவில்லை.

இந்த திருமணத்தில் வெறும் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஏனெனில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Dane Cook and Kelsy