பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு..

0
239

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி உயர்தரப்பரீட்சைகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Important Notification Department Examinations

2022ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றி மீண்டும் 2023ம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த அறிவுறுத்தல்களுக்கமைய, இம்மாதம் 16 திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.