உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் ‘செனல் 4’ அலைவரிசை வெளியிட்ட காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளியில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.


