மகளை ரயில்முன் தள்ளிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை!

0
269

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் ரயிலில் இருந்து தந்தை மகளை தள்ளிவிட்டு தந்தையும் ரயிலிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் இன்றிரவு கந்தளாய் புகையிர நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இருவரின் சடலமும் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகளை ரயில்முன் தள்ளிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை! இலங்கையில் பயங்கரம் | Kantale Father Throwing Daughter Front The Train