பாதுகாப்பு துறை அமைச்சரை பதவி நீக்கிய உக்ரைன்!

0
246

உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவி நீக்கம் செய்யப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவிக்கு ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை உக்ரைன் ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்புத்துறை அமைச்சரை பதவி நீக்கிய உக்ரைன்! | Ukraine Dismissed The Minister Of Defense