தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் சொத்து மதிப்பு தெரியுமா!

0
334

திவ்யதர்ஷினி

விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி இருந்தாலும், காஃபி வித் டிடி தான் மக்கள் மத்தியில் இவருக்கு அடையாளத்தை பெற்று தந்தது.

ஆனால், தற்போது வழக்கம் போல் இல்லாமல் தனது உடல்நல குறைவு காரணமாக முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார் டிடி.

சொத்து மதிப்பு

திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிறது. அந்த வகையில் தற்போது தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க | Dhivyadharshini Net Worth

அதன்படி, திவ்யதர்ஷினியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 5 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.