வாஷிங்டன் நினைவுச் சின்னம் முன் பரத நாட்டியம் ஆடிய பெண்

0
257

அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள நினைவு சின்னம் முன்பு ஒரு பெண் பரத நாட்டியம் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

அதில் சுவாதி ஜெய்சங்கர் என்ற பெண் பாரம்பரிய முறைப்படி பரத நாட்டியம் ஆடுவதையும் அவரை சுற்றியுள்ள கூட்டம் கை தட்டி சுவாதியை உற்சாகப்படுத்துவதையும் காண முடிகிறது.

அவரது இந்த நடன வீடியோ இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பயனர்கள் பலரும் சுவாதியின் நடனத்திற்காக அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.