யாழ். குயில் கில்மிசா பாடிய “அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே” பாடல் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி மிகவும் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்று என்பதால், ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் திறமைகளினால் பார்வையாளர்களுக்கு விருந்து கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், சிறுமி கில்மிசா பாடிய “அன்பென்ற மழையிலே” பாடல் மனதை கரைத்துள்ளது. இந்த பாடலை மீண்டும் மீண்டும் இணையவாசிகள் கேட்டு ரசித்து வருகின்றனர்.