லாஸ்லியா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்; கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

0
315

இலங்கை பெண் லாஸ்லியா வெளியிட்ட ஹாட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் நீ ஹீரோயின் மெட்டீரியலே இல்ல தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் வேலைக்கு ஆகாது என லாஸ்லியாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கை பெண்ணான லாஸ்லியா மரியநேசன்.

இலங்கையில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

தலைகீழான லாஸ்லியாவின் சினிமா கனவு

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரை குறித்து காதல் கிசுகிசு சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் நிகழ்ச்சி பல கிசுகிசுக்கள் வந்தது. எனினும் பிக்பாஸ் முடிவுக்கு வந்ததும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

லாஸ்லியா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ; கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! | Hot Photos Posted By Laslia Active Netizens

பிக் பாஸ்க்கு பின்னர் முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார். ஆனால், ஆரியுடனான படத்திற்கு முன்பாகவே ‘பிரண்ட்ஷிப்’  திரைப்படம் வெளியாகி இருந்தது. எனினும் , எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘கூகுள் குட்டப்பன்’ எஸ் படத்தில் நடித்து இருந்தார். மலையாளத்தில் ‘ஆண்ட்ரியட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியான இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், தமிழில் இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

லாஸ்லியா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ; கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! | Hot Photos Posted By Laslia Active Netizens

படு கவர்ச்சியான உடைகளில் புகைப்படம்

இந்நிலையில் சமீபகாலமாக லாஸ்லியாவின் காஸ்டியூம்ஸ் எல்லாம் வேற லெவலில் இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் படு கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் உன் பப்லி லுக் தான் அழகு, நீ ஹீரோயின் மெட்டீரியலே இல்ல, தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் வேலைக்கு ஆகாது என்று கமன்ட் செய்து வருகின்றனர்.    

லாஸ்லியா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ; கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! | Hot Photos Posted By Laslia Active Netizens
Gallery
Gallery
Gallery