உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தளம்பல்..

0
364

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தளம்பல் நிலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மசகு எண்ணெய்யின் விலை 85 டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் ப்ரெண்ட் ரக எண்ணெய்யின் விலையானது 84.91 டொலராக அமைந்துள்ளதோடு, அமெரிக்காவின் WTI எண்ணெய்யின் விலை 82.25 டொலராக அமைந்துள்ளது.