அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு புதிய பதவி வழங்கிய ரணில்!

0
300

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக செயற்பட்டுள்ளார்.

அந்த பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.