மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மஹிந்த!

0
233

இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (15-07-2023) இடம்பெற்ற வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வு இடம்பெற்றது. குறித்த திருமண நிகழ்வில் மஹிந்த உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூத்த ஊடகவியலாளர் மகளின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மஹிந்த! | Mahinda Attended Wedding Daughter Journalist
மூத்த ஊடகவியலாளர் மகளின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மஹிந்த! | Mahinda Attended Wedding Daughter Journalist