தாய்லாந்தில் சிகிச்சை பெறும் முத்துராஜா!

0
249

இலங்கையில் இருந்து தாய்லாந்து திருப்பி பறித்தெடுத்த யானை முத்துராஜா தாய்லாந்தை சென்றடைந்ததுள்ளது.

தாய்லாந்தில் உள்ள TECC யானை மருத்துவமனை லாம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் யானை யின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும், தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன், முத்துராஜா யானையை பராமரிக்க முடிவு செய்துள்ளார். 

அந்த அழகான விலங்குகளுக்கு தாய்லாந்து செய்யும் சேவையினை நாம் பாராட்டியே ஆகவேண்டுமென முகநூலில் ஜேர்மனியில் வாழும் இலங்கையர் Thenral MH என்பவர் குறித்த பதிவை ஈட்டுள்ளார். .

தாய்லாந்தில் சிகிச்சை பெறும் முத்துராஜா யானையின் தற்போதைய புகைப்படங்கள்! | Photos Of An Elephant Being Treated In Thailand
தாய்லாந்தில் சிகிச்சை பெறும் முத்துராஜா யானையின் தற்போதைய புகைப்படங்கள்! | Photos Of An Elephant Being Treated In Thailand