ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 72வது தேசிய மாநாடு

0
282

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு கொழும்பில் நேற்று (03.09.2023)  நடைபெற்றது.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery