மட்டக்களப்பு மாணவனுக்கு பாடசாலை படிக்கும் போதே 70000 சம்பளமா!

0
213

மட்டக்களப்பில் உள்ள புனித மிக்கேல் கல்லூரி உயிரியல் துறையில் உயர்தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவர் ஒருவர் வயலின் இசை கருவி முதல் 70000 ஆயிரம் சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், இந்த மாணவன் தென்னிந்திய பாடகர்களுடன் ஒரு மேடையில் நின்று இசை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.