உலக கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ(Cristiano Ronaldo) தனது நீண்ட நாள் காதலியான ஜோர்ஜினாவை கரம்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர் 2016 ஆம் ஆண்டு முதல் ஜோர்ஜினா என்ற பெண்ணுடன் பழக ஆரம்பித்துள்ளார். இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் 5 குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தனது நீண்டநாள் காதலி ஜோர்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.