சிறந்த கலாச்சார ஆடைகளில் இலங்கைக்கு 3வது இடம்!

0
131

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது.

அதேவேளை முதலாம் இடத்தை மங்கோலியாவும் இரண்டாம் இடத்தை மெக்சிகோவும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்போட்டி பிரான்ஸில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.