இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க நடனமாடிய 3 வயது ரஷ்ய சிறுமி! வைரல் வீடியோ

0
111

உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களும் ரஷ்யர்களும் கலந்து கொண்ட வரவேற்பு விழாவில், 6 வயதுடைய ரஷ்ய சிறுமி இந்திய பாணியிலான பாவாடை தாவணி அணிந்து பங்க்ரா நடனத்தில் பங்கேற்றது பலரது பார்வையையும் ஈர்த்துள்ளது.

அவருக்கு அருகில் நிற்கும் பெண்கள் பெரியவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு இடையே நிற்கும் இந்த சிறுமி, மற்றவர்களை பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்கிறது. இணையதளத்தில் இந்த காணொளி அதிகமாக வைரலாகி வருகின்றது.