2034 உலகக் கிண்ணம் சவூதியில் நடைபெறுவது உறுதி

0
230

சவூதி அரேபியா 2034ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக் கிண்ணக் கால்பந்துப் போட்டியை ஏற்று நடத்த அதிகாரபூர்வமாக விண்ணப்பித்துள்ளது. எனினும் சவூதி அப்போட்டியை ஏற்று நடத்துவது கிட்டத்தட்ட உறுதி. வேறு எந்த நாடும் 2034 உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்த முன்வராததே அதற்குக் காரணம்.