திருமதி ஆனார் கீர்த்தி சுரேஷ்; வேட்டியில் கலக்கும் விஜய்

0
41

கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டிலின் திருமணம் முடிந்தது. 15 வருடங்களாக காதலித்து வந்த இருவரும் இன்று கோவாவில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.