அனுர அடித்த அடியில் நடுத்தெருவுக்கு வந்த முன்னாள் எம்பி!

0
64

தேசிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில், இந்த ஐயா யாரென தெரியுதா? என தலைப்பிட்டு வீடியோ​ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

காணொளி குரலில் “பார்த்திங்கதானே அனுரட கேம, அடிச்ச அடியில பாருங்க பேமென்ட்ல வந்து அப்பிள் வாங்குறாங்க​க, இதுக்குத்தான் சொல்றது. இதுக்குத்தான் சொல்றது எப்படி போட்ட கேம். எப்படி அனுரட கேம் என சிரித்துக்கொண்டே சொல்கின்றார்.

குறித்த காணொளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவும் காணப்படுகின்றார். தற்போது அக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

எஸ். பி திஸாநாயக்க 1994 முதல் 2000 வரை – இளைஞர், விளையாட்டு மற்றும் ஊரக வளர்ச்சிக்கான கேபினட் அமைச்சர், 2000 முதல் 2001 வரை இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், 2000 முதல் 2001 வரை சமுர்த்தி, கிராம அபிவிருத்தி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை அமைச்சர், 2000 முதல் 2001 வரை – நிதி துணை அமைச்சர் 2001 முதல் 2004 வரை வேளாண்மை, கால்நடை மற்றும் நலன் அமைச்சர்., 2002 முதல் 2009 வரை ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தேசிய அமைப்பாளர், 2010 முதல் 2015 வரை – உயர்கல்வி அமைச்சர், 2015 முதல் ஒகஸ்ட் 2015 வரை பொருளாதார விவகார அமைச்சர், ஒகஸ்ட் 2015 முதல் ஆகஸ்ட் 2019 வரை சுதந்திர கட்சியின் பொருளாளர், 2017 முதல் 2018 வரை சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டிய பாரம்பரிய அமைச்சர், 2019 முதல் 2020 வரை – நிலம் மற்றும் நில மேம்பாட்டு அமைச்சராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

@voicetubetamil

எஸ்.பி திஸாநாயக்க பெட்டாவில் பொருட்கள் வாங்குகிறார்!#voicetubetamil #voicetubetamilsrilanka

♬ original sound – voicetubetamil – voicetubetamil