தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் நுழையும் நாமல்!

0
50

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித தகவல்கள் கூறுகின்றது.

இன்று (16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.