அமரன் திரைப்படத்தின் ‘ஹே மின்னலே’ பாடல்: 10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது

0
47

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அமரன். ராணுவ வீரர் முகுந்தனாக சிவகார்த்திகேயன் நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

இத்திரைப்படம் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் ஹே மின்னலே பாடல் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்பாடல் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.