வவுனியா சிவன் முதியோர் இல்லம் தரப்படுத்தலில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்

0
31

வவுனியா, சிவன் முதியோர் இல்லம் இலங்கை முதியோர் இல்ல தரப்படுத்தலில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. சிவன் முதியோர் இல்லத்திற்கான கௌரவிப்பை ஹரினி அமசூரிய வழங்கியுள்ளார்.