பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர் தினேஷ், பிக்பொஸ் சீசன் 7 இலும் கலந்து கொண்டார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை சரி செய்வதற்காகவே பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறியிருந்தார்.
இருப்பினும் தினேஷூடன் ரச்சிதா சேர்வதாக இல்லை. இவ்வாறிருக்க தினேஷ் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். தனது பெற்றோருடன் சென்று கார் வாங்கியிருக்கும் புகைப்படங்களை தினேஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.