வெறித்தனமாக கிரிக்கெட் விளையாடும் சிவகார்த்திகேயன்: அசால்ட்டாக சிக்ஸர் விளாசிய காட்சி

0
90

நடிகர் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதில் இளம் பச்சை நிற டீசர்ட் அணிந்து கொண்டும் கறுப்பு நிற டிராக் பேண்ட் அணிந்து கொண்டு பக்கா கிரிக்கெட் ப்ளேயரைப் போல் விளையாடுகின்றார்.

அதிலும் ஒரு பந்தினை அசால்ட்டாக சிகஸ்ர் விளாசி அசத்துகின்றார்.இந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.