லண்டன் ஹாட் ஏர் பலூன் திருவிழா மீண்டும் ரத்து

0
97

பிரித்தானியாவின் லண்டனில் (21) காலை திட்டமிடப்பட்டிருந்த ஹாட் ஏர் பலூன் திருவிழா சீரற்ற வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. The Lord Mayor’s Hot Air Balloon Regatta என அழைக்கப்படும் இந்த நிகழ்வு இந்த முறையுடன் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை என்பதுடன் கோவிட் தோற்று காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் சாத்தியப்படாத நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகள் மோசமான வானிலை காரணமாக ஹாட் ஏர் பலூன் திருவிழா நடத்தப்படவில்லை.

இந்த வருடம், ஜுலை மாதம் 7 ஆம் திகதி திட்டமிடப்பட்டு பின்னர் இன்று (21)ஆம் திகதி மாற்றியமைக்கப்பட்டது. எனினும் சீரற்ற வானிலையினால் மீண்டும் தடைப்பட்டுள்ளது.