விமான நிலையத்தில் தரையில் படுத்து உருண்டு பாம்பு போல நடனமாடிய இளம் பெண்: இணையத்தினை கலக்கும் வீடியோ

0
64

மும்பை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தரையில் படுத்து உருண்டு பாம்பு போல நடனம் ஆடும் காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

புகையிரத நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் இளம்பெண்கள் திடீரென நடனமாடுவது இளைஞர்கள் சாகசம் செய்வது போன்ற செயல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தரையில் படுத்து உருண்டு நடனம் ஆடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

குறித்த இளம் பெண் குருசேத்ரா எனும் இந்தி படத்தில் இடம்பெற்ற ‘ஆப் க ஆனா‘ என்ற பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்த காணொளி இணையத்தில் பல்வேறு விமர்சணங்களை பெற்று வைரலாகி வருகின்றது.