சிவகார்த்திகேயன் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பம்: இணையத்தில் கசிந்த காணொளி

0
68

சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் குடும்ப உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்ட காணொளிகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

இந்த காணொளியில் ஆர்த்தி கர்ப்பமான வயிறுடன் காணப்படுகிறார். இதனால் இன்னும் சில மாதத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க போகிறது என உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு மகள் ‘ஆராதனா’ மற்றும் மகன் ‘குகன்’ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.