யானைக்கு தாவிய மொட்டு எம்.பி

0
133

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கயாஷான் நவநந்தன, ஐக்கிய தேசியக் கட்சியில் புதன்கிழமை (01) இணைந்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்திலும்   கலந்து கொள்ளவுள்ளார்.  பாராளுமன்ற உறுப்பினர் நவநந்தன, சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் சிறிது காலம் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.