இன்று நாட்டில் சில பகுதிகளில் மழை பெய்யக்குடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் சாத்தியமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.