சினாவில் 10cm அளவிலான வால் ஒன்றுடன் ஆண் குழந்தையோன்று பிறந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Tethere Spinal cord எனப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் என தெரவித்த வைத்தியர்கள், குறித்த வாலில் எந்த விதமான அசைவும் இல்லையேனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வாலினை அருவை சிகிச்கை ழூலம் அகற்றினால் குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.