பள்ளிவாசலில் மலசல கூடத்திற்கு சென்ற தேரர்.. காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

0
119

திருகோணமலையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் மலசலக்கூடம் போக தேரர் சென்றுள்ளார்.

அப்போது, பள்ளிவாசலுக்கு உள்ளே இருந்தவர்கள் வெளியில் வந்து இவர் எங்களுடைய ராகுல தேரர் தானே என்று அவரை அரவணைத்துக் கொண்டமை தேரரிற்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது, எதை விதைத்தோமோ அதை அறுவடை செய்யலாம் நன்றி உறவுகளே என்று தேரர் கூறியுள்ளார்.