இலங்கையில் பரபரப்பு: ரயிலில் திடீர் தீ பரவல்!

0
114

ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் ரயிலில் திடீரென தீ பரவியதால் அங்கு சிறுதி நேரம் பதற்ற நிலை நிலவியது. இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11-02-2024) கம்பஹா ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தீயை ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து இதனை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்பட நிலையில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.