மறந்துபோன லாட்டரி சீட்டு; 2 வருடங்களின் பின் பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

0
200

ஜெர்மனியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளமையால் அப்பெண் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.

ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் கலந்த 2022 ஆம் ஆண்டு லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினார். அதன் பிறகு அவர் லாட்டரி டிக்கெட் முடிவை பார்க்க மறந்துவிட்டார்.

91 லட்சம் பரிசு தொகை

இந்த நிலையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்கு வீட்டை சுத்தம் செய்த போது அந்த லாட்டரி சீட்டை அவர் கண்டுபிடித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த லாட்டரி சீட்டிற்கு பரிசு விழுந்துள்ளதா என்று அவர் சோதனை செய்தபோது அவருக்கு 91 லட்சம் பரிசு தொகை கிடைத்துள்ளதை அறிந்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.