டேட்டிங் சென்ற அஜித் மகள்… ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள்..

0
415

நடிகர் அஜித்தின் மகளான அனோஷ்காவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவொன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

நடிகர் அஜித்குமார்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தான் அஜித்குமார். இவர் சினிமாவில் 60 படங்கள் வரை நடித்திருக்கிறார்.

அஜித் நடிப்பு மட்டுமின்றி, மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஸ்டார், சமையல், பைக் பந்தயம், கார் பந்தயம், விமானம் கட்டுதல் போன்றவற்றில் தனது ஆர்வத்தைத் காட்டி வருபவர்.

டேட்டிங் சென்ற அஜித் மகள்

இவர் நடிகை சாலினியை திருமணம் செய்து மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றார்கள். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

அஜித்தின் மகள்

நடிகர் அஜித்தின் மகளான அனோஷ்கா சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவ்வாக இருப்பவர். எப்போதும் அஜித் மற்றும் சாலினியின் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

டேட்டிங் சென்ற அஜித் மகள்

இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்டுள்ள புகைப்படம் பல கேள்விகளுடன் வைரலாகி வருகின்றது. அந்த பதவில் அவர் Date Night என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

டேட்டிங் சென்ற அஜித் மகள்

அதைப் பார்த்த இணையதளவாசிகள் தந்தைக்கு தெரியாமல் டேட்டிங்கா எனவும் யாருடன் டேட்டிங் எனவும் கேட்டு ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)