புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள்; கலால் ஆணையாளர் நாயகம்

0
589

150 புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி பல்பொருள் அங்காடிகளுக்கு தொண்ணூறு உரிமங்களும் உணவகங்களுக்கும், பியர் மற்றும் ஒயின் விற்பனைக்கும் மற்ற அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.