பிரான்சின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ஜிடானின் மெழுகு சிலை பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
பாரிஸில் உள்ள புகழ்பெற்ற மெழுகு அருங்காட்சியகமான மியூசி கிரேவினில் (Musee Grevin) இந்த சிலை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
அந்த சிலையை ஜிடேன் தனது மனைவி Veronique மற்றும் பெற்றோருடன் வந்து நேரில் பார்வையிட்டு அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.