இலங்கையில் மூன்று புனித பூமிகளை புனித தலங்களாக பிரகடனம்

0
645

இலங்கையில் உள்ள கூரகல புனித பிரதேசம் மற்றும் பொத்துவில் முஹுது மஹா விஹாரை என்பன புதிய புனித தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) கையொப்பமிட்டுள்ளார்.

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் மூன்று புனித பூமிகள் புனித தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரையும் இவற்றில் ஒன்றாகும்.

புதிய வர்த்தமானி வெளியீடு! எதற்காக தெரியுமா?
கூரகல புனித பிரதேசம்
புதிய வர்த்தமானி வெளியீடு! எதற்காக தெரியுமா?
பொத்துவில் முஹுது மஹா விஹாரை

Gangaramaya Temple, Colombo - Timings, History, Pooja & Aarti schedule,
ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரை