இலங்கையின் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க உலக சுகாதார ஸ்தாபனம் பூரண ஆதரவை வழங்குpenn state jersey college football jerseys justin jefferson lsu jersey fsu jersey johnny manziel jersey college football jerseys fsu football jersey Ohio State Team Jersey custom football jerseys florida jersey justin jefferson lsu jersey rowan university new jersey deuce vaughn jersey ohio state jersey aiyuk jerseyம் என இலங்கைக்கான அதன் பிரதிநிதி வைத்தியர் அலகா சிங் உறுதியளித்தார்.
இன்று அலரிமாளகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோதே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதத்திற்குள் மருந்துப் பற்றாக்குறையை தீர்க்க முடியும் என தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேசமயம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை மேம்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.