எரிபொருள் பற்றாக்குறை: இந்திய வங்கிகளிடம் கடனுதவி!

0
498
An empty fuel station in Ashford, Kent. Picture date: Monday April 11, 2022. Photo credit should read: Gareth Fuller/PA Wire

இலங்கையின் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இந்திய வங்கிகளின் கடனுதkansas state football uniforms drew allar jersey brandon aiyuk jersey deion sanders jersey OSU Jerseys fsu football jersey fsu jersey College Football Jerseys penn state football jersey OSU Jerseys miami hurricanes jersey purdy jersey brandon aiyuk jersey drew allar jersey deion sanders jerseyவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி அபிவிருத்தி வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறுகிய கால கடனாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக இந்திய அரச வங்கியொன்றிடமிருந்து மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.