தமிழகத்திலுள்ள தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 3 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை தமிழக கடலோரப் பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று பறிமுதல் penn state football jersey johnny manziel jersey johnny manziel jersey deuce vaughn jersey ohio state jersey aiyuk jersey brandon aiyuk jersey brandon aiyuk jersey penn state jersey detroit lions jersey,green bay packers jersey,eagles kelly green jersey,jersey san francisco 49ers custom made football jerseys florida state football jersey colleges in new jersey justin jefferson lsu jersey OSU Jerseys செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின்போது, இந்தப் பூச்சிக்கொல்லிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 375 லீட்டர் பூச்சிக்கொல்லி மருந்துகள் இதன்போது மீட்கப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த பூச்சிக்கொல்லி கடத்தலுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.