அமெரிக்க ராஜாங்க செயலர் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை!

0
489

அமெரிக்க உயர்மட்ட செயலாளர் உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்கிறார் அமெரிக்க ராஜாங்க செயலர் எண்டனி பிளிங்கன், உக்ரைன் தலைநகர் கிய்வ் வந்து, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

ஒலெக்ஸி அரெஸ்டோவிச் ஒரு சமூக ஊடகத்தின் ஊடாக இதை தெரிவித்துள்ளார்.

ஏனினும் அமெரிக்கா, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை.

இது உறுதிப்படுத்தப்பட்டால், ரஷ்யப் படையெடுப்பு ஆரம்பித்ததன் பின்னர்; உக்ரைனின் தலைநகருக்குச் செல்லும் அமெரிக்காவின் மிக உயர்ந்த அதிகாரியாக பிளிங்கன் விளங்குவார்